தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : நவ 25, 2024 02:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2024 02:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாரமங்கலம்,: தாரமங்கலம் அருகே மாட்டையாம்பட்டி, கந்தன்வளவை சேர்ந்-தவர் சம்பூரணம், 50. இவரது கணவர் பழனிசாமி, 65. இவர், ரவி என்பவர் காட்டில் தங்கி, ஆடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் சம்பூரணம், கணவரை பார்க்க சென்றபோது அவர் அங்கு இல்லை. இதுகுறித்து ரவியிடம் கேட்டபோது, 3 நாட்களாக பழனிசாமி வராதது தெரிந்தது. இதனால் சம்பூரணம் நேற்று அளித்த புகார்படி, தாரமங்கலம் போலீசார், பழனிசா-மியை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us