/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் இயந்திரவியல் துறை சங்கம் தொடக்கம்
/
நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் இயந்திரவியல் துறை சங்கம் தொடக்கம்
நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் இயந்திரவியல் துறை சங்கம் தொடக்கம்
நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் இயந்திரவியல் துறை சங்கம் தொடக்கம்
ADDED : அக் 26, 2024 08:03 AM
சேலம்: சேலம், நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் இயந்திரவியல் துறையின் சங்க தொடக்க விழா(பிளேம்) நடந்தது.
நாலெட்ஜ் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் தலைமை வகித்தார். அதில் சென்னை, புஷ்கர் இன்சுலேசன் அண்ட் பேக்கிங் லிமிடெட் நிறுவன மனித வள மேம்பாட்டு துறை மேலாளர் ராஜ்கமல் ராஜமாணிக்கம் பேசியபோது,
இயந்திரவியல் துறையில் உள்ள வேலைவாய்ப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்-பத்துக்கேற்ப மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்-கொண்டார்.
தொடர்ந்து ஒவ்வொரு வகுப்பிலும் பருவத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின் புது சங்க நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்-பட்டனர். இதில் துணை முதல்வர்
விசாகவேல், மாணவர் நலன் இயக்குனர் நவநீதகிருஷ்ணன், வேலைவாய்ப்பு இயக்குனர் ராஜேந்திரன், இயந்திரவியல் துறைத்தலைவர் பிரபாகரன், பேராசி-ரியர்கள், மாணவர்கள்
பங்கேற்றனர்.