sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜருகுமலையில் மொபைல் போன் சிக்னல் கிடைக்குமா?

/

ஜருகுமலையில் மொபைல் போன் சிக்னல் கிடைக்குமா?

ஜருகுமலையில் மொபைல் போன் சிக்னல் கிடைக்குமா?

ஜருகுமலையில் மொபைல் போன் சிக்னல் கிடைக்குமா?


ADDED : அக் 12, 2024 01:17 AM

Google News

ADDED : அக் 12, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜருகுமலையில் மொபைல்

போன் சிக்னல் கிடைக்குமா?

பனமரத்துப்பட்டி, அக். 12-

பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சியில் ஜருகுமலை உள்ளது. அங்கு மேலுார், கீழுர் கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மலை கிராமத்தில், சரிவர சிக்னல் கிடைக்காததால், மொபைல் போன் பயன்படுத்தும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஜருகுமலை மக்கள் கூறியதாவது:

மேலுார் கிராமத்தில், பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேலாகியும் செயல்பாட்டிற்கு வரவில்லை. மொபைல் போன் கோபுரம் இயங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us