/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜல்லிக்கட்டு நடத்த முகூர்த்தக்கால் நடல்
/
ஜல்லிக்கட்டு நடத்த முகூர்த்தக்கால் நடல்
ADDED : ஜன 01, 2026 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பொங்கல் விழாவை முன்னிட்டு நிலவாரப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த, முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மேடை, வாடிவாசல், பார்வையாளர் பகுதி அமைக்க பூஜை செய்து, முகூர்த்தக்கால் நட்டு, பணி தொடங்கப்பட்டது. ஒன்றிய செயலர் உமாசங்கர் பங்கேற்றார்.

