ADDED : அக் 23, 2026 05:16 AM
அ நிறம் | அளவு
கெங்கவல்லி: கெங்கவல்லி, மண்மலை ஊராட்சி மொடக்குப்-பட்டியில் கல்குவாரி அமைக்கப்பட்டது.
அதற்கு மக்கள் எதிர்ப்பால், 5 ஆண்டாக மூடப்பட்டிருந்-தது. இந்நிலையில் நேற்று, மொடக்குப்பட்டி, மண்மலை கிராம மக்கள், விவசாயிகள், தம்-மம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்தனர்.அதில், 'கல் குவாரி மீண்டும் தொடங்க அனும-திக்கக்கூடாது. மொடக்குப்பட்டி மலைக்குன்றை பாதுகாக்க வேண்டும்' என கூறியிருந்தனர். தொடர்ந்து கெங்கவல்லி தாலுகா அலுவலகத்-திலும் மனு அளித்தனர்.
