தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சிறுவன் திருடும் வீடியோ 'வைரல்'

சிறுவன் திருடும் வீடியோ 'வைரல்'

சிறுவன் திருடும் வீடியோ 'வைரல்'


ADDED : அக் 23, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 05:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார், காந்தி நகர், 60 அடி சாலையில், அரசு பள்ளிகள், தனியார் மருத்துவமனை மின்வாரிய அலுவலகம், குடியிருப்புகள் அதிகளவில் உள்-ளன. அங்கு ஆளில்லா வீடு, கேட் திறந்திருக்கும் வீடுகளை,

ஒரு சிறுவன் நோட்டமிட்டு செல்-கிறான். பின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மொபைல் போன்களை திருடிச்செல்கிறான். இக்-காட்சிகள் வீடுகளில் உள்ள, 'சிசிடிவி'யில் பதி-வாகி, வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் ஆத்துார் டவுன் போலீசார், சிறுவன் குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us