ADDED : நவ 21, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்பாபிேஷக 4ம் ஆண்டு விழா
ஆத்துார், ஆத்துார், வசிஷ்ட நதி தென்கரையில் உள்ள பெரியமாரியம்மன் கோவிலில், 2020ல் கும்பாபிேஷகம் நடந்தது. அதன், 4ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி நேற்று, புனித நீர் எடுத்து வந்து, கொடி மரம், மூலவருக்கு அபிேஷகம் செய்து வழிபாடு செய்தனர். ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், முன்னாள் எம்.எல்.ஏ., மாதேஸ்வரன், மாவட்ட அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் மோகன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்ரமணி, கவுன்சிலர்கள், விழா குழுவினர் பங்கேற்றனர்.