/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2ம் நாளாக நீதிமன்ற பணியை புறக்கணித்த வக்கீல்கள்
/
2ம் நாளாக நீதிமன்ற பணியை புறக்கணித்த வக்கீல்கள்
ADDED : நவ 23, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2ம் நாளாக நீதிமன்ற பணியை
புறக்கணித்த வக்கீல்கள்
இடைப்பாடி, நவ. 23-
ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து, வக்கீல்கள் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள், வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றக்கோரி, சங்ககிரியில், 2ம் நாளாக நேற்று, வக்கீல்கள், நீதிமன்ற பணியை புறக்கணித்தனர். அதேபோல் இடைப்பாடி நீதிமன்றத்திலும், வக்கீல்கள் பணிக்கு செல்லாமல், 2ம் நாளாக புறக்கணித்தனர்.

