sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்

/

காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்

காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்

காதல் திருமண ஜோடி போலீசில் தஞ்சம்


ADDED : பிப் 04, 2025 06:36 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு, ஆத்துார் டவுன் போலீசில் தஞ்சமடைந்தனர்.

ஆத்துார், முல்லைவாடி நாராயணபுரம் பகுதியை சேர்ந்த பாலகி-ருஷ்ணன் மகன் ஜீவா, 25. பி.பி.ஏ., படித்துவிட்டு, சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.

தம்மம்பட்டி, நாகியம்பட்டி பகுதியை சேர்ந்த சங்கர் மகள் பவானி, 19, பிளஸ் 2 படித்த இவர், வீட்டில் இருந்து வருகிறார். இவர்கள், காதலித்து வந்த விவகாரம் அறிந்த இருவீட்டு பெற்-றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம், வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், நேற்று ஆத்துார், வடசென்னி-மலை பாலசுப்ரமணியர்

கோவிலில் பாதுகாப்பு கேட்டு, ஆத்துார் டவுன் போலீசில் தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரையும்

அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இத்திரும-ணத்தை பவானியின் பெற்றோர் ஏற்றுக்

கொள்ளாததால், பவா-னியை, ஜீவாவுடன் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us