ADDED : பிப் 16, 2025 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே கூடமலை முண்டகன்னியம்மன் கோவில் வளாகத்தில், மாசாணி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்-டது.
தொடர்ந்து நேற்று முன்தினம் கும்பாபிேஷகம் நடந்தது. பூசாரி நாகச்சூரியன், மாசாணி அம்மன் மீது புனித நீர் ஊற்றி கும்-பாபிேஷகம் செய்து வைத்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்-டனர்.