sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நெடுஞ்சாலையை விரிவுபடுத்த 3 நாட்களாக அளவீடு

/

நெடுஞ்சாலையை விரிவுபடுத்த 3 நாட்களாக அளவீடு

நெடுஞ்சாலையை விரிவுபடுத்த 3 நாட்களாக அளவீடு

நெடுஞ்சாலையை விரிவுபடுத்த 3 நாட்களாக அளவீடு


ADDED : ஏப் 20, 2025 02:01 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:மேட்டூர் - கொளத்துார் நெடுஞ்சாலை, 10.40 கி.மீ., நீளம் கொண்டது. அதில் பஸ்கள், லாரிகள், கார்கள் செல்வதற்கு, 7 மீ.,

அகலத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையை அகலப்படுத்த, நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக மேட்டூர் அணை அடிவாரம் கால்வாய் பாலம் முதல், சென்றாய பெருமாள் கோவில் வரை, 7 கி.மீ., அகலப்படுத்தப்படும். இதனால் இருபுறமும் தலா, 1.5 மீ., விரிவுபடுத்தப்பட்டு, 10 மீ., ஆக அகலமாக்கப்படும். இதற்கு கடந்த, 3 நாட்களாக, மேட்டூர் உபகோட்ட நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர், பணியாளர்கள், சாலை அளவிடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அரசு நிதி ஒதுக்கும்பட்சத்தில், சாலை விரிவாக்க பணி தொடங்கும் என, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us