UPDATED : நவ 06, 2026 02:24 AM
ADDED : நவ 06, 2026 01:15 AM

அ நிறம் | அளவு
சேலம்: சேலம் மாவட்டத்தில் இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை என, 24 மணி நேரத்தில் மேட்டூரில் அதிகபட்சமாக, 68.4 மி.மீ., மழை பதிவானது.
அதேபோல் சங்ககிரியில், 44.2, இடைப்பாடியில், 42.6, சேலம் நகர், 38.2, கெங்கவல்லி, 33, கரியகோவில் அணை, 20, ஏற்காடு, புழுதிக்குட்டை தலா, 14, தம்மம்பட்டி, 13, ஓமலுார், 11, நத்தக்கரை, 5, வாழப்பாடி, 2.8, வீரகனுார், 2 மி.மீ., என மழை பதிவாகியுள்ளது.
