sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேவாலய பொன் விழாவில் அமைச்சர், ஆயர் பங்கேற்பு

/

தேவாலய பொன் விழாவில் அமைச்சர், ஆயர் பங்கேற்பு

தேவாலய பொன் விழாவில் அமைச்சர், ஆயர் பங்கேற்பு

தேவாலய பொன் விழாவில் அமைச்சர், ஆயர் பங்கேற்பு


ADDED : ஜூன் 14, 2025 06:42 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் தேவாலய பெருவிழா, பொன்விழா கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் ஆயர் சிங்கராயன் கொடியேற்றி, திரு-விழா, 50ம் ஆண்டின் பொன் விழாவை தொடங்கி வைத்தார். நேற்று பொன்விழா நிறைவு, திருவிழா சிறப்பு திருப்பலியை, சேலம் மறைமாவட்ட ஆயர் அருட்செல்வம் ராயப்பன் நடத்-தினார். மாலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தேர் பவனியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமானோர், தேரை இழுத்து, அஸ்தம்பட்டி, காந்தி சாலை வழியே சென்று, மீண்டும் ஆலயத்தை அடைந்தனர். சேலம் மறைவட்ட முதன்மை குரு அழகு செல்வம், பொன்விழா குழுவினர் பங்கேற்-றனர். ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அந்தோணி மரிய ஜோசப், உதவி பங்கு தந்தை கிேஷார் குமார் யாக்கோபு செய்தி-ருந்தனர்.

சங்ககிரி ஆலயம்

சங்ககிரி புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா, கடந்த, 1ல் தொடங்கியது. தினமும் மாலை சிறப்பு சொற்பொழிவு, பிரார்த்தனை கூட்டம் நடந்தது. நேற்று இரவு குழந்தை இயேசு, அன்னை மரியாள், புனித சூசையப்பர் சிலைகளை, மின்விளக்-குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, 3 தேர்களில் வைத்து, நகரின் முக்கிய வீதிகள் வழியே, ஏராளமானோர் இழுத்துச்சென்-றனர். தேர் பவனிக்கு முன்னதாக பலர், இயேசு கிறிஸ்து பாடல்-களை பாடியபடி, கைகளில் மெழுவர்த்தி ஏந்தி சென்றனர். வளா-கத்தில் தேர் பவனி நிறைவு பெற்றதும், அங்கு சிறப்பு பிரார்த்-தனை நடந்தது.






      Dinamalar
      Follow us