sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலையோர புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

/

சாலையோர புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

சாலையோர புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

சாலையோர புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு


ADDED : செப் 17, 2024 07:33 AM

Google News

ADDED : செப் 17, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: சாலையோர புளிய மரத்துக்கு, தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தலைவாசல் அருகே, வீரகனுார் வழியாக ஆத்துார் - பெரம்பலுார் மாவட்ட நெடுஞ்சாலை செல்கிறது. சாலையின் இருபுறமும், அதிகளவில் புளிய மரங்கள் உள்ளன. நேற்று காலை, 10:00 மணியளவில் சாலையோர புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் மரம் எரிந்து கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் அளித்த புகார்படி, கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் 10:40 மணிக்கு சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து தீ முழுவதையும் அணைத்தனர். தீயில் பாதித்த மரக்கிளையை அகற்றினர்.

மரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து, வீரகனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us