sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.25க்கு தேசியக்கொடி அஞ்சல்துறை விழிப்புணர்வு

/

ரூ.25க்கு தேசியக்கொடி அஞ்சல்துறை விழிப்புணர்வு

ரூ.25க்கு தேசியக்கொடி அஞ்சல்துறை விழிப்புணர்வு

ரூ.25க்கு தேசியக்கொடி அஞ்சல்துறை விழிப்புணர்வு


ADDED : ஆக 13, 2025 05:37 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: வரும், 15ல் சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய அஞ்சல்-துறை சார்பில், 25 ரூபாய்க்கு தேசியக்கொடி விற்கப்படுகிறது.

இதனால் சேலத்தில், கிழக்கு கோட்ட அஞ்சலகம் சார்பில், நேற்று காலை, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கோட்ட கண்-காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மாநகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் வழியே சென்று, மீண்டும் கோட்ட அலுவலகத்தில் நிறைவு பெற்றது. துணை கண்காணிப்-பாளர் ராஜ்குமார், உதவி கண்காணிப்பாளர் பரமேஸ்வரன் உள்-பட அலுவலர்கள், போஸ்ட்மேன்கள் பங்கேற்றனர். இன்று மேற்கு கோட்ட அஞ்சலகம் சார்பில் ஊர்வலம் நடக்கிறது. இரு கோட்டத்துக்கு உட்பட்ட அஞ்சலகங்களில், தேசியக்கொடி விற்பனை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us