sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேசிய இளைஞர் திருவிழா: மாணவ, மாணவியரை தேர்ந்தெடுக்க போட்டி

/

தேசிய இளைஞர் திருவிழா: மாணவ, மாணவியரை தேர்ந்தெடுக்க போட்டி

தேசிய இளைஞர் திருவிழா: மாணவ, மாணவியரை தேர்ந்தெடுக்க போட்டி

தேசிய இளைஞர் திருவிழா: மாணவ, மாணவியரை தேர்ந்தெடுக்க போட்டி


ADDED : டிச 10, 2025 11:08 AM

Google News

ADDED : டிச 10, 2025 11:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: மத்திய இளைஞர் விவகாரத்துறை, விளை-யாட்டு அமைச்சகத்தால், டில்லி பாரத் அரங்-கத்தில், 29வது தேசிய இளைஞர் திருவிழா, வரும் ஜன., 10 முதல், 12 வரை நடக்க உள்ளது. அதில் நாடு முழுதும், 15 முதல், 29 வயதுக்குட்-பட்ட, 2,500 மாணவ, மாணவியர் பங்கேற்பர். அவர்களை தேர்வு செய்வதற்கு, சேலம் மாவட்ட அளவில்

நாட்டுப்புறப்பாடல், பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள், சேலம் பெரியார் பல்க-லையில் நேற்று நடந்தது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சதீஷ் தலைமை வகித்தார். பெரியார் பல்கலை நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணி தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத்தில் உள்ள, 10 கல்-லுாரிகளை சேர்ந்த, 200 மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். தொடக்க விழாவில், பல்கலை பதிவாளர் ராஜ், சேலம் மாவட்ட நோடல் அலுவலர்

அழகிரிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us