/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கே.கே.ஜூவல்லரியில் புது வடிவ நகைகள்
/
கே.கே.ஜூவல்லரியில் புது வடிவ நகைகள்
ADDED : ஜன 01, 2024 11:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடியில், தம்மம்பட்டி பிரதான சாலை, வாசவி மஹால் அருகே கே.கே.ஜூவல்லரி உள்ளது.
அங்கு புதுப்புது மாடல், வடிவங்களில் தங்க நகைகள், 'ஹால்மார்க்' தரத்தில் விற்கப்படுகின்றன. வெள்ளி கொலுசு, வெள்ளி பாத்திரங்கள், பல டிசைன்களில் உள்ளன. குறைந்த செய்கூலி, சேதாரத்தில், ஆர்டரின் பேரில் குறித்த நேரத்தில் நகைகள் செய்து கொடுக்கப்படுகின்றன. 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் கடையில், தற்போது ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புத்தம் புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு உள்ளன. தொடர்ந்து ஆதரவு அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி என, கே.கே.ஜூவல்லரி உரிமையாளர் குபேந்திரன், ஜெகதா தெரிவித்துள்ளனர்.