தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் தேவை

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் தேவை

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் தேவை


ADDED : மார் 11, 2024 02:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2024 02:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஓமலுாரில் நேற்று முன்தினம் நடந்தது.

ஒன்றிய தலைவர் அய்யாதுரை தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலர் நுார்ஜகான், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல்; காலி பணியிடங்களை நிரப்புதல்; ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம், 6,750 ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள், சத்துணவு அமைப்பாளர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us