தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/காசோலை பணமின்றி திரும்பியதால் ஒருவர் கைது

காசோலை பணமின்றி திரும்பியதால் ஒருவர் கைது

காசோலை பணமின்றி திரும்பியதால் ஒருவர் கைது


ADDED : அக் 24, 2026 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 03:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார், ராஜாஜி காலனியை சேர்ந்தவர் அமு-தவேல், 50. பைத்துாரில் பெட்ரோல் பங்க் நடத்-திய இவர், தாண்டவராயபுரம், பாரதி

புரத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற நில அளவையர் முருகேசனிடம், 2.40 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். தொடர்ந்து கடன் பெற்ற நிலையில், வட்டியுடன், 8.50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.

அதற்கான காசோலையை, முருகேசன் அறிவு-றுத்தல்படி, அமுத வேல், பைத்துாரை சேர்ந்த பாலசுப்ரமணியம் பெயரில், அவரிடம் வழங்-கினார். ஆனால் வங்கியில் பணமின்றி திரும்பி-யது. இதனால் பாலசுப்ரமணியம், 2024 ஜன., 19ல், ஆத்துார் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஆக., 14ல், 8.50 லட்சம் ரூபாய் வழங்க, மாஜிஸ்திரேட் மோகனசுந்தரம் உத்தரவிட்டார். அப்போது அமுதவேல், இரு மாதங்கள் வாய்தா கேட்டும், அத்தொகையை திரும்ப வழங்கவில்லை.இதனால் இந்த வழக்கு தொடர்பாக மேல்முறை-யீட்டு மனுவை, விரைவு நீதிமன்றம் நேற்று விசாரித்தது. அப்போது அமுதவேலை கைது செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆத்துார் டவுன் போலீசார், அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us