sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முதலீடு பெற்று ரூ.34 லட்சம் மோசடி ஆன்லைன் வர்த்தகருக்கு 'காப்பு'

/

முதலீடு பெற்று ரூ.34 லட்சம் மோசடி ஆன்லைன் வர்த்தகருக்கு 'காப்பு'

முதலீடு பெற்று ரூ.34 லட்சம் மோசடி ஆன்லைன் வர்த்தகருக்கு 'காப்பு'

முதலீடு பெற்று ரூ.34 லட்சம் மோசடி ஆன்லைன் வர்த்தகருக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 07, 2025 03:50 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், ஓந்தாபிள்ளைக்காட்டை சேர்ந்தவர் நடராஜன், 41. இவர், புது பஸ் ஸ்டாண்ட் எதிரே வணிக வளா-கத்தில், கணினி சர்வீஸ் சென்டர் நடத்துகிறார். இவருக்கு சீலநா-யக்கன்பட்டி, ஏ.எம்.கே.நகரை சேர்ந்த, ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் ராஜேஷ், 47, என்பவர் அறிமுகம் ஆனார்.

அவர், 'ஆன்லைன் தொழிலில் முதலீடு செய்தால், 2 சதவீத வட்டி கிடைக்கும்' என கூறியுள்ளார். அதை நம்பி, 2021 முதல், பல தவணைகளாக, 34.75 லட்சம் ரூபாயை, நடராஜன் முதலீடு செய்-துள்ளார். அதற்கு, 2024 டிசம்பர் வரை வட்டி கொடுத்தவர், பின், வட்டி, அசல் எதுவும் தராமல் போக்கு காட்டினார். ஒரு கட்-டத்தில், ராஜேஷ் பணம் தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்-துள்ளார். பாதிக்கப்பட்ட நடராஜன், சேலம் மாநகர் மத்திய குற்-றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து விசாரித்த போலீசார், மோசடி, நம்பிக்கை துரோகம், கொலை மிரட்டல் பிரி-வுகளில் ராஜேஷ் மீது வழக்குப்பதிந்து நேற்று அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us