/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
50,431 மனுக்களில் 6,876க்கு தீர்வு
/
50,431 மனுக்களில் 6,876க்கு தீர்வு
ADDED : ஆக 12, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், கடந்த ஜூலை, 11ல் தொடங்கி ஆக., 6 வரை, 92 முகாம்கள் நடத்தப்பட்டன.
16 நாட்கள் நடந்த முகாமில், 50,431 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 6,876 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நிலுவை மனுக்கள், தொடர்புடைய துறைகள் மூலம் விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

