sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஊராட்சி அலுவலகம் திறப்பு

/

ஊராட்சி அலுவலகம் திறப்பு

ஊராட்சி அலுவலகம் திறப்பு

ஊராட்சி அலுவலகம் திறப்பு


ADDED : நவ 30, 2024 02:38 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார் அருகே தாண்டவராயபுரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட, 31.40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பணி நடந்து கட்டுமா-னப்பணி முடிந்தது. நேற்று, அந்த ஊராட்சி அலுவலகத்தை, ஆத்துார் ஒன்றிய குழு தலைவி பத்மினிபிரியதர்ஷினி திறந்து வைத்தார். ஊராட்சி தலைவர் லிசா, ஒன்றிய கவுன்சிலர் தனலட்-சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் கூலமேட்டில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 31.60 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, ஊராட்சி அலுவலகத்தை, பத்மி-னிபிரியதர்ஷினி, நேற்றுமுன்தினம் திறந்து வைத்தார். ஊராட்சி தலைவர் வெள்ளையம்மாள், ஒன்றிய கவுன்சிலர் பரமேஸ்வரி

உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us