/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மா.திறனாளிகள் நியமன உறுப்பினருக்கு மனு தாக்கல்
/
மா.திறனாளிகள் நியமன உறுப்பினருக்கு மனு தாக்கல்
ADDED : ஜூலை 17, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளி உறுப்பினர்களுக்கு, தமிழக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில், நேற்று வேட்புமனு தாக்கல் நடந்தது.
மேட்டூர் நகராட்சி நியமன மாற்றுத்திறனாளி உறுப்பினருக்காக, சங்கத்தின் கோபால் வேட்புமனுவை மேலாளர் சீனிவாசனிடம் தாக்கல் செய்தார்.
மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் பெர்னான்டஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். மேட்டூர் வட்டம், பி.என்.பட்டி டவுன் பஞ்.,ல் அம்மாசி, நங்க வள்ளி ஒன்றிய உறுப்பினருக்காக நாகேந்திரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.