sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கடும் பனி மூட்டத்தால் தரை இறக்க முடியாமல் வட்டம் அடித்த விமானம்

/

கடும் பனி மூட்டத்தால் தரை இறக்க முடியாமல் வட்டம் அடித்த விமானம்

கடும் பனி மூட்டத்தால் தரை இறக்க முடியாமல் வட்டம் அடித்த விமானம்

கடும் பனி மூட்டத்தால் தரை இறக்க முடியாமல் வட்டம் அடித்த விமானம்


ADDED : டிச 26, 2024 03:00 AM

Google News

ADDED : டிச 26, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: சேலம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, கொச்சின், சென்னை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளுக்கு பயணியர் விமான சேவை இயக்கப்படுகிறது. ஏ.டி.ஆர்., ரக விமானங்கள் இயக்கப்ப-டுகின்றன.

நேற்று அதிகாலை முதல், சேலத்தில் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் காலை, 11:00 மணிக்கு, பெங்களூரு செல்லும், 'இண்டிகோ' விமானத்தை, சேலத்தில் தரை இறக்க முடியாமல், தாரமங்கலம் வரை, இரு முறை வட்டம் அடித்தது. பின், 11:25 மணிக்கு, 'சிக்னல்' கிடைத்து தரை இறங்கிய விமானம், மீண்டும், 11:50க்கு புறப்பட்டு சென்றது.






      Dinamalar
      Follow us