தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஊர்வலம் நடத்த போலீஸ் நிபந்தனை

ஊர்வலம் நடத்த போலீஸ் நிபந்தனை

ஊர்வலம் நடத்த போலீஸ் நிபந்தனை


ADDED : நவ 22, 2026 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 22, 2026 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: 'சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணா

விரதம்,

பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகள் நடத்த, மாநகர் போலீஸ் கமிஷனர் அனுமதிக்கு, 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்' என, கமிஷனர் பாபு தெரிவித்துள்ளார். டிச., 5 நள்ளிரவு வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என, மாநகர் போலீஸ் சார்பில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us