ADDED : பிப் 17, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம் : பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில், 146 அடி உயர முருகன் சிலை உள்ளது.
அக்கோவிலின் கிழக்கு பகுதியில், 60 அடி உயரத்தில், ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் கட்ட பூமிபூஜை நேற்று நடந்தது. கோவில் நிர்வாக குழு தலைவர் ஸ்ரீதர் தலைமையில் குழுவினர், பூஜை செய்து கட்டுமானப்பணியை தொடங்கி வைத்தனர்.