sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மீன்பிடி ஏலம் ஒத்திவைப்பு

/

மீன்பிடி ஏலம் ஒத்திவைப்பு

மீன்பிடி ஏலம் ஒத்திவைப்பு

மீன்பிடி ஏலம் ஒத்திவைப்பு


ADDED : நவ 28, 2024 06:33 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி ஒன்றியம் நடுவனேரி ஏரி, 60 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அங்கு மீன் பிடிப்பதற்கான ஏலம், மகுடஞ்சாவடி பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. அரசு சார்பில், 3.64 லட்சம் ரூபாய் ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்-டது. அதில், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், ஏலம் கோருவதற்கான முன்வைப்பு தொகை, 25,000 ரூபாயை, யாரும் செலுத்த முன்வரவில்லை.

மேலும் ஆரம்ப ஏலத்தொகை அதிகமாக உள்ளதாக அனைவரும் கூறியதால், தேதி குறிப்பிடாமல் ஏலம்

ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us