நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: இடங்கணசாலை நகராட்சி சின்ன ஏரியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 1.48 கோடி ரூபாய் மதிப்பில் மின்மயானம் கட்டப்பட்டது.
அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமை வகித்து திறந்து வைத்தார். துணைத்தலைவர் தளபதி, நகராட்சி கமிஷனர் சேம்கிங்ஸ்டன்(பொ) உள்பட பலர் பங்கேற்றனர்.

