sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மின்கம்பி அறுந்து விழுந்து சினை பசு மாடு இறப்பு

/

மின்கம்பி அறுந்து விழுந்து சினை பசு மாடு இறப்பு

மின்கம்பி அறுந்து விழுந்து சினை பசு மாடு இறப்பு

மின்கம்பி அறுந்து விழுந்து சினை பசு மாடு இறப்பு


ADDED : ஆக 06, 2025 01:16 AM

Google News

ADDED : ஆக 06, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல், தலைவாசல், சம்பேரியை சேர்ந்தவர் சுப்ரமணியன், 53. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு மழை பெய்துகொண்டிருந்த நிலையில், சுப்ரமணியன் வீடு அருகே மின் கம்பத்தில் இருந்து கம்பி அறுந்து விழுந்தது.

அப்போது வீடு முன் கட்டி வைத்திருந்த, 6 மாத சினை பசு மாடு மீது கம்பி விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. பின் மின் இணைப்பு துண்டித்து, சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us