sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அனல்மின் நிலைய 2வது அலகில் உற்பத்தி துவக்கம்

/

அனல்மின் நிலைய 2வது அலகில் உற்பத்தி துவக்கம்

அனல்மின் நிலைய 2வது அலகில் உற்பத்தி துவக்கம்

அனல்மின் நிலைய 2வது அலகில் உற்பத்தி துவக்கம்


ADDED : ஜன 21, 2025 06:56 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலைய, இரண்டாவது அலகில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது.

சேலம் மாவட்டம், மேட்டூர் பழைய அனல்மின் நிலையத்தில் ஒரு அலகில், 210 வீதம், 4 அலகில், 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த டிச., 19ல், மூன்றாவது அலகில் ஏற்பட்ட விபத்தில் இருவர்

உயிரிழந்தனர். அந்த அலகில் மின் உற்பத்தி இன்னமும் துவங்காத நிலையில், இதர அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த, 18ல், இரண்-டாவது அலகில் கொதிகலனுக்கு செல்லும் குழாயில், பழுது ஏற்-பட்டதால்

மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.பழுது பார்க்கும் பணிகள் முடிந்து நேற்று காலை, 8:30 மணிக்கு மின் உற்பத்திக்கான ஆயத்த பணிகள் துவங்கிய நிலையில் மதியம், 2:00 மணிக்கு, 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்-பட்டது. நேற்று மாலை முதல், 1,2,4

ஆகிய மூன்று அலகுகளில், 600 முதல், 630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us