sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விதை, மின்சார மசோதா சட்ட நகல் எரிப்பு போராட்டம்

/

விதை, மின்சார மசோதா சட்ட நகல் எரிப்பு போராட்டம்

விதை, மின்சார மசோதா சட்ட நகல் எரிப்பு போராட்டம்

விதை, மின்சார மசோதா சட்ட நகல் எரிப்பு போராட்டம்


ADDED : டிச 11, 2025 06:13 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி: மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, 2025 விதை, மின்சார சட்ட மசோதா சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில், நேற்று விவசாயிகள் ஈடுபட்டனர்.

குறிப்பாக சங்ககிரி ஒன்றியத்தில் குறுக்குப்பாறையூர், கலியனுார், சுண்ணாம்புக்குட்டை, ஊஞ்சானுாரான்காடு பகுதிகளில் விவசா-யிகள் சங்கம் சார்பில், சங்ககிரி தாலுகா தலைவர் ராஜேந்திரன் தலைமையில் போராட்டம் நடந்தது. அதேபோல் வளையசெட்-டிப்பாளையத்தில் பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், சங்ககிரி வட்டார தலைவர் மணி தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, தற்போது அறிமுகப்படுத்தியுள்ள விதை மசாதோ இயற்கை விவசாயத்தை காலாவதியாக்கிவிடும்; மின் உற்பத்தி வினியோகம் முழுவதும் தனியார் மயமாக்கப்படும் என்-பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதில் விவசா-யிகள் சங்கநிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us