ADDED : அக் 16, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கொண்டலாம்பட்டி அருகே பெருமாம்பட்டியை சேர்ந்தவர் பச்சமுத்து. இவர் கடந்த, 13ல், 'பல்சர்' பைக்கை சீரகாபாடியில் நிறுத்தினார்.
சிறிது நேரத்துக்கு பின் வந்தபோது, பைக் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, நேற்று முன்தினம், அவரது தந்தை வேல்முருகன் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.