sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயிலில் மொபைல் திருடியவருக்கு காப்பு

/

ரயிலில் மொபைல் திருடியவருக்கு காப்பு

ரயிலில் மொபைல் திருடியவருக்கு காப்பு

ரயிலில் மொபைல் திருடியவருக்கு காப்பு


ADDED : செப் 01, 2025 04:11 AM

Google News

ADDED : செப் 01, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தர்மபுரி மாவட்டம் வெண்ணம்பட்டி, வேப்பமரத்துக்கொட்டாய், சக்தி நகரை சேர்ந்தவர் செந்தில்வேலன், 30. தனியார் நிறுவ-னத்தில் பணிபுரிகிறார். கடந்த ஜூலை, 10ல், தர்மபுரியில் இருந்து, பெங்களூரு பாசஞ்சர் ரயிலில் ஏறி துாங்கியபடி பய-ணித்தார்.

பாலக்கோடு - மாரண்டஹள்ளி ஸ்டேஷன்கள் இடையே சென்றபோது, மர்ம நபர், செந்தில்வேலன் சட்டை பாக்கெட்டில் இருந்த, மொபைல் போனை திருடிக்கொண்டார். சிறிது நேரத்துக்கு பின் விழித்தபோது, மொபைல் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஜூலை, 22ல் அவர் புகார்படி, தர்ம-புரி ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்னர். அதில் தர்ம-புரி மாவட்டம் நல்லம்பள்ளி, இந்திரா காலனியை சேர்ந்த அன்பு-மணி, 19, திருடியது தெரிந்தது. அவரை, நேற்று முன்தினம் கைது செய்த ரயில்வே போலீசார், மொபைல் போனை மீட்டனர்.






      Dinamalar
      Follow us