ADDED : அக் 11, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், சேலம், மஜ்ராகொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் சேது, 30. பஸ் டிரைவர். தொளசம்பட்டி, எம்.என்.பட்டி கோவிலுாரை சேர்ந்தவர் வண்ணமதி, 21. தாரமங்கலத்தில் பேன்சி ஸ்டோரில் பணிபுரிகிறார். வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்து வந்தனர்.
நேற்று முன்தினம், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நேற்று பாதுகாப்பு கேட்டு தொளசம்பட்டி போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார், இருதரப்பு பெற்றோரை அழைத்து பேச்சு நடத்தி அனுப்பிவைத்தனர்.மாற்றுத்திறனாளிகள்