தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரோட்டரி நிர்வாகிகள் தேர்வு

ரோட்டரி நிர்வாகிகள் தேர்வு

ரோட்டரி நிர்வாகிகள் தேர்வு


ADDED : ஜூலை 10, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்:மேட்டூர் டேம் சிட்டி ரோட்டரி சங்க புது நிர்வாகிகள் தேர்வு செய்யும் கூட்டம் நேற்று அதே பகுதியில் நடந்தது. அதில், 2026 - 27ம் ஆண்டுக்கு தலைவியாக செல்வி, செயலராக செந்தில்குமார், பொருளாளராக சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றனர்.

மாவட்ட ஆளுனர் சுரேஷ்குமார், முன்னாள் மாவட்ட ஆளுனர் நடேசன், 2025 - 26ம் ஆண்டு தலைவர் மதன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக சங்கம் சார்பில் பொது ஜனசேவா பள்ளியில், 1.25 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us