sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.6 லட்சம் மோசடி: பெண்ணுக்கு வலை

/

ரூ.6 லட்சம் மோசடி: பெண்ணுக்கு வலை

ரூ.6 லட்சம் மோசடி: பெண்ணுக்கு வலை

ரூ.6 லட்சம் மோசடி: பெண்ணுக்கு வலை


ADDED : மார் 17, 2024 02:12 PM

Google News

ADDED : மார் 17, 2024 02:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், ஆண்டிப்பட்டி அருகே சித்தர்பட்டியை சேர்ந்த நந்தகோபால், 60, மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார் மனு: கடந்த, 2019ல், சேலம், ஜங்ஷன், வசந்தம் நகரை சேர்ந்த லீலாவதி, அரசியல்வாதிகளுடன் பழக்கம் உள்ளது என நம்ப வைத்து, அரசு வேலை வாங்கி தருவதாக, 8 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார்.

தேனி மின்வாரியத்தில் பணி நியமன ஆணை வழங்கினார். நேரில் சென்றபோது அது போலி என தெரிந்தது. பணத்தை திரும்ப கேட்ட போது, 2 லட்சம் ரூபாயை தந்துவிட்டு, மீதி, 6 லட்சத்தை தராமல் ஏமாற்றி வருகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us