தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மண்டல ஆபீசில் ரூ.15,000 பறிமுதல்

மண்டல ஆபீசில் ரூ.15,000 பறிமுதல்

மண்டல ஆபீசில் ரூ.15,000 பறிமுதல்


ADDED : அக் 24, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 04:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அலுவ-லகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள், மாவட்ட துணை ஆய்வு குழு அலு-வலர் சித்ரா தலைமையில் குழுவினர், நேற்று மாலை சோதனை நடத்தினர். கதவு பூட்டப்பட்-டதால், அலுவலர்கள், ஊழியர்கள், உள்ளே, வெளியே செல்ல முடியவில்லை.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கணக்கில் வராத, 15,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 'கூகுள்பே' மூலம், 32 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடக்கிறது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us