/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆர்.டி.ஐ., சட்டம் போலீசார் விழிப்புணர்வு
/
ஆர்.டி.ஐ., சட்டம் போலீசார் விழிப்புணர்வு
ADDED : அக் 11, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து, வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில், எஸ்.ஐ., வெங்கடாசலம் தலைமையில் போலீசார், மக்களுக்கு நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குறிப்பாக, ஒவ்வொரு துறையிலும் ஒரு தகவல் அலுவலர் நியமிக்கப்படுதல் வேண்டும்; விண்ணப்பித்த, 30 நாளில் தகவல் அளிக்கப்படுதல் வேண்டும் என, அச்சட்டம் குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து முக்கிய இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.