/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸின் நட்சத்திர தீபாவளி கொண்டாட்டம்
/
சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸின் நட்சத்திர தீபாவளி கொண்டாட்டம்
சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸின் நட்சத்திர தீபாவளி கொண்டாட்டம்
சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸின் நட்சத்திர தீபாவளி கொண்டாட்டம்
ADDED : அக் 22, 2024 07:23 AM
சேலம்: சேலம், தேர்வீதி அருகிலுள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸில் நட்சத்-திர தீபாவளி
கொண்டாட்டம் நடைபெறுகிறது. 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு,
முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்-ளது சேலம் தேர்வீதி கிளை.இது குறித்து, ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸ் உரிமையாளர் ரவிச்சந்-திரன் கூறியதாவது:
தீபாவளிக்கு ஒரே இடத்தில் ஆடைகள் வாங்-கிட ஏராளமான ரகங்களும், சுபமுகூர்த்த
பட்டுக்கு, 20 சதவீதம் சிறப்பு தள்ளுபடியில் பட்டு புடவைகள் குவிந்துள்ளன.
மகளிருக்-கான சில்வர் ஜரிபர் பெரிசாரீஸ், முருகா பிரின்ட் சாரீஸ், செமி சில்க்ஸ்,
பிளவுஸ் ஒர்க் சாரீஸ், எம்ப்ராய்டரி ஒர்க் சாரீஸ், பிங்க்-காப்பர் சாரீஸ், செமிடசர் சில்க்ஸ்
போன்ற எண்ணற்ற புதிய சாரீஸ் ரகங்கள் உள்ளன. குழந்தைகளுக்கான கேர்ள்ஸ்
அண்ட் பாய்ஸ் ரெடிமேடில் ஜிமிசூ பிராக், டிஸ்யூகிட்ஸ் சில்க்ஸ் லெஹங்கா, ஜெக்கார்டு
பட்டு பாவாடை செட், பேக்கி காட்டன் பேன்ட், ஜோக்கர்கார்கோ ஜீன்ஸ், டிஜிட்டல் பாய்ஸ்
சர்ட் ரகங்கள் உள்ளன.பெண்களுக்கென லெஹங்காசோளி, சஹாராசுடி லாங்கவுன். கிராப்டாப்,
வைடுலெக்ஜீன்ஸ், லாங்ஸ்கர்ட், வெஸ்டர்ன்மிடி போன்ற ரகங்கள் குவிந்துள்ளன.
ஆண்களுக்கென பேன்சி ஜீன்ஸ், டிஜிட்டல் பிரின்ட் சர்ட், ஜாக்கார்ட் டிஷர்ட், போலோ
பேன்ட், லைக்ராஷர்ட் அண்ட் பேன்ட் போன்ற ரகங்கள் உள்ளன. தீபாவ-ளிக்கு ஸ்பாட்
கிப்ட், ரூ.1,000க்கு மேல் ஷாப்பிங் செய்யும் அனை-வருக்கும் நிச்சய பரிசு உண்டு.
ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸில் நட்சத்-திர தீபாவளி விற்பனையில் வாடிக்கையாளருக்கு
பிரிட்ஜ் பரிசாக வழங்கப்பட்டது. நாமக்கல், ஓசூர் கிளைகளிலும் ஏ.ஆர்.ஆர்.எஸ்.,
சில்க்ஸி-ல் நட்சத்திர தீபாவளி விற்பனையில், பரிசு வழங்கு-கிறோம். இச்சலுகை
நவ., 15 வரை உள்ளது. இவ்வாறு கூறினார்.