sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

2 ரயில் கட்டாக் போகாது சேலம் கோட்டம் அறிவிப்பு

/

2 ரயில் கட்டாக் போகாது சேலம் கோட்டம் அறிவிப்பு

2 ரயில் கட்டாக் போகாது சேலம் கோட்டம் அறிவிப்பு

2 ரயில் கட்டாக் போகாது சேலம் கோட்டம் அறிவிப்பு


ADDED : பிப் 13, 2025 03:20 AM

Google News

ADDED : பிப் 13, 2025 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஒடிசா மாநிலம் கட்டாக் ரயில்வே ஸ்டேஷனில் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால் வரும், 16, 23, மார்ச், 2, 9, 16 ஆகிய நாட்களில், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே செல்லும் கோவை - சில்சார் வார ரயில், வரும், 17, 18, 24, 25, மார்ச், 3, 4, 10, 11, 17 ஆகிய நாட்களில் கோவை, ஈரோடு, சேலம் வழியே செல்லும் எர்ணாகுளம் - பாட்னா ரயில் ஆகியவை, மாற்று வழியாக, பாரங்க், கபிலாஸ் சாலை வழியே இயக்கப்-படும். கட்டாக் ஸ்டேஷனுக்கு செல்லாது.

இதற்கு பதில், நரஜ் மார்தாபூர் ஸ்டேஷனில் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us