sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தில் விவசாயி பலி சந்தையில் மவுன அஞ்சலி

/

விபத்தில் விவசாயி பலி சந்தையில் மவுன அஞ்சலி

விபத்தில் விவசாயி பலி சந்தையில் மவுன அஞ்சலி

விபத்தில் விவசாயி பலி சந்தையில் மவுன அஞ்சலி


ADDED : ஜன 31, 2025 02:47 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே அம்மாபாளையம் ஊராட்சி பெரிய காட்டூரை சேர்ந்த விவசாயி சுப்ரமணியம், 57. நேற்று அதிகாலை, தாத-காப்பட்டி உழவர் சந்தையில் கீரை விற்க, டி.வி.எஸ்., மொபட்டில் புறப்பட்டார்.

அவரது மனைவி தேவி, 48, அமர்ந்து சென்றார். அதிகாலை, 5:30 மணிக்கு, நாமக்கல் - சேலம் நெடுஞ்சாலையில், பனமரத்துப்பட்டி பிரிவு மேம்பா-லத்தில் சென்றபோது, கனரக வாகனம், மொபட் மீது மோதி-விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த தம்ப-தியர், சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து சேலம் அரசு மருத்துவம-னைக்கு கொண்டு செல்லப்பட்ட சுப்பிரமணியம் உயிரிழந்தார். மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று, தாதகாப்பட்டி உழவர் சந்தையில், சுப்ரமணியத்துக்கு விவசாயிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us