sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கபடியில் வெள்ளி; மாணவிக்கு வரவேற்பு

/

கபடியில் வெள்ளி; மாணவிக்கு வரவேற்பு

கபடியில் வெள்ளி; மாணவிக்கு வரவேற்பு

கபடியில் வெள்ளி; மாணவிக்கு வரவேற்பு


ADDED : டிச 10, 2025 09:53 AM

Google News

ADDED : டிச 10, 2025 09:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி, கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் ஷனுசா, 14. இடைப்பாடி அரசு மகளிர் மேல்நி-லைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். கபடி வீராங்கனையான இவர், தமிழக அணியில் தேர்-வாகி, கடந்த மாதம், 27 முதல், 30 வரை, அரியா-னாவில் நடந்த, தேசிய சப் - ஜூனியர் கபடி போட்டியில் பங்கேற்றார். அதில், தமிழக அணி, 2ம் இடம் பிடித்து வெள்ளி வென்றது. இந்நி-லையில் மாணவி ஷனுசா, நேற்று பள்ளிக்கு வந்தார். அவருக்கு சக மாணவியர் பூக்கள் துாவி வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து தலைமை ஆசிரியர் செந்தில்(பொ) உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவியை பாராட்-டினர்.






      Dinamalar
      Follow us