sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'போதை' மாத்திரை விற்ற ௩ பேர் கைது

/

'போதை' மாத்திரை விற்ற ௩ பேர் கைது

'போதை' மாத்திரை விற்ற ௩ பேர் கைது

'போதை' மாத்திரை விற்ற ௩ பேர் கைது


ADDED : ஜன 27, 2025 03:17 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டம் வீராணம் போலீசார், மன்னார்பாளையம் பிரிவு சாலையில் ரோந்து மேற்கொண்டனர். அங்கு சந்தேகப்ப-டும்படி நின்றிருந்த ஒருவரிடம் விசாரித்தனர்.

அல்லிக்குட்-டையை சேர்ந்த மணிகண்டன், 24, என்பது தெரிந்தது. சேலத்தில் விலங்கு கருத்தடை மையத்தில் பணிபுரிவதோடு, போதை ஊசி பயன்படுத்தியிருப்பதும் தெரிந்தது. விசாரணையில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தும் அழகுசமுத்திரம், மணக்காடு கோகுல்ராஜ், 28; ஓமலுார், செங்கனுார் தினேஷ் கண்ணன், 27; அமரகுந்தி கோகுலன், 26, ஆகியோர், மணிகண்டனுக்கு 'போதை' மாத்-திரை வழங்குவது தெரிந்தது.ஆன்‍லைனில், 25 ரூபாய்க்கு மாத்திரையை வாங்கி, 200 முதல், 300 ரூபாய் வரை, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், தொ-ழிலாளர்களை குறிவைத்து மூன்று பேரும் விற்றுள்ளனர். மூவரையும் கைது செய்த போலீசார், 2,615 போதை மாத்திரை, இரு டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us