தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மண், நீர் பரிசோதனை முகாம்

மண், நீர் பரிசோதனை முகாம்

மண், நீர் பரிசோதனை முகாம்


ADDED : அக் 23, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே வாணியம்பாடியில், நடமாடும் மண், நீர் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் தலைமை வகித்தார். அதில் மண், நீர் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து, விவ-சாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விவசாயிகள், தோட்டத்தில் உள்ள மண், ஆழ்-துளை குழாய் கிணறு நீரை நடமாடும் ஆய்வாகத்-துக்கு எடுத்து வந்தனர். அவற்றை பரிசோதனை செய்த பின், எந்த வகை பயிர் செய்தால், அதிக மகசூல் கிடைக்கும்; நிலத்துக்கு தேவையான உரங்கள் குறித்து, ஆய்வக பரிசோதகர் மதியழகன் விளக்கம் அளித்தனா. 50க்கும் மேற்பட்ட விவசா-யிகள் பயன்பெற்றனர். வேளாண் அலுவலர் சங்-கீதா, உதவி வேளாண் அலுவலர் சுதிர், தனியார் வேளாண் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us