/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழை நீரால் மண் அரிப்பு: சாலையோர பள்ளத்தால் ஆபத்து
/
மழை நீரால் மண் அரிப்பு: சாலையோர பள்ளத்தால் ஆபத்து
ADDED : செப் 24, 2024 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலை, பனமரத்துப்பட்டி பிரிவு மேம்-பாலத்தின் மேற்கே சர்வீஸ் சாலை உள்ளது. பொய்மான் கரடு பகு-தியிலிருந்து மழை நீர் ஓடி வந்ததால், சர்வீஸ் சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, குழி, பள்ளம் ஏற்பட்டுள்ளது.
சாலையோரம் ஒதுங்கும் இரு சக்கர வாகனங்கள் பள்ளத்தில் சறுக்கி, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இரவில், விளக்கு வெளிச்சம் இல்லாததால், பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்-டிகள் பாதிக்கும் ஆபத்து உள்ளது. மண் சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.