/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை முதல் 24 வரை சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
நாளை முதல் 24 வரை சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : நவ 21, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், வார இறுதிநாட்களை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் நாளை முதல், வரும், 24 வரை, 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம் புறநகர், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து, இந்த பஸ்கள் இயக்கப்படும். அரசு விரைவு போக்குவரத்து முன்பதிவு மையம், www.tnstc.in என்ற இணையதளம், அதற்கான மொபைல் செயலி வழியே முன்பதிவு செய்து, நெரிசலை தவிர்த்து பயணம் மேற்கொள்ள, கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

