sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தீபாவளி முன்னிட்டு சிறப்பு வார்டு தயார்

/

தீபாவளி முன்னிட்டு சிறப்பு வார்டு தயார்

தீபாவளி முன்னிட்டு சிறப்பு வார்டு தயார்

தீபாவளி முன்னிட்டு சிறப்பு வார்டு தயார்


ADDED : அக் 19, 2025 02:35 AM

Google News

ADDED : அக் 19, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. அதனால் பட்டாசு வெடித்து யாரும் தீக்காயம் அடைந்தால், அவர்-களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, சேலம் அரசு மருத்துவம-னையில், 31 படுக்கைகளுடன் சிறப்பு வார்டுக்கு ஏற்பாடு செய்-யப்பட்டுள்ளது. அதில், மருத்துவர்கள், செவிலியர்கள், 24 மணி நேரமும் பணிபுரியும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வார்டில் ஆக்சிஜன், வென்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தீ விபத்துக்கு சிகிச்சை அளிக்க, தனி மருத்துவ குழு அமைக்கப்-பட்டுள்ளது. அவர்கள், 24 மணி நேரமும் சிறப்பு வார்டில் இருப்பர். நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த வார்டு, நேற்று முதல் செயல்படுகிறது என, மருத்து-வமனை நிர்வாகம் தரப்பில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us