sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

20ல் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

/

20ல் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

20ல் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

20ல் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை


ADDED : நவ 18, 2024 03:07 AM

Google News

ADDED : நவ 18, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் அறிக்கை:

பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும், 20ல் லேப்-ராஸ்கோபி முறையில் பெண்களுக்கு நவீன கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடக்க உள்ளது.

அரசு நடத்தும் இலவச முகாமில், 22 வயது நிறைவடைந்த பெண்கள் பங்கேற்று பயன்-பெறலாம். விரும்பும் பெண்கள், ஒரு நாள் முன்பாக, பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வர வேண்டும்.இதில் சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, மாதவிலக்கான, 7 நாள்களுக்குள்(டியூ-பெக்டமி) குடும்ப நல அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்-படும். இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் தாய்மார்களின் வங்கி கணக்கில் அரசு ஊக்கத்தொகையாக, 600 ரூபாய் வழங்கப்-படும். இதற்கு, 9940709571 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us