ADDED : அக் 17, 2026 04:21 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்: மேட்டூர், பொன்னகரை சேர்ந்த, 19 வயதுடைய கட்டட தொழிலாளி. இவர், 16 வயதுடைய பிளஸ் 2 மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் தனியே இருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை புகார்படி, மேட்டூர் மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கு பதிந்து, தொழிலாளியை நேற்று கைது செய்தனர்.
