ADDED : மே 10, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார் : ஆத்துார், நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், 3 மாதங்களாக வெயில் வாட்டி எடுத்தது.
நேற்று மாலை, 6:00 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இரவு, 7:30 மணிக்கு பரவலாக மழை பெய்தது. 30 நிமிடத்துக்கு மேல் பெய்த மழையால், சாலை, தெருக்களில் மழை நீர் ஓடியது. மேலும் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.